இதனால் இவரை பைத்தியம் என்று எண்ணற்றோர் கல் எடுத்து அடித்து துரத்திய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
சுவாமி போய்விட்டார். சொன்னது போலவே, அடுத்த சில நிமிடங்களில் ஒரு பருத்தி வியாபாரி வெள்ளை கான்சா காரில் வந்தார்.
அருமையான அபிஷேகக்காட்சிகளை கண்களால் உண்டோம். அடுத்து அலங்காரத்திற்கு திரை போட்டிருந்தார்கள்.
அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில் தவத்தில் இருந்தாராம்.
மேலும் இவரை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு செல்வதை வழக்கமாக வைத்தியிருக்கின்றனர்.
கடவுளின் அனுகிரகத்தினால் பல்வேறு வகையான அற்புதங்கள் நிகழ்த்தி பிறகு ஜீவ சமாதியும் அடைந்து விட்டார்.
கள்ளழகர் கோவிலில் பல கதைகள் உள்ளன. புராணத்தின் படி விஷ்ணு பகவான் அவர்கள் சுந்தரேஸ்வரர் சிவன், மீனாட்சி தேவி பார்வையதின் தெய்வீக திருமணத்தை காண வந்தனர்.
"சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - ம...
வால்பாறையில் கனமழை : ஆழியார் கவியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
இதனால் கோபம் அடைந்த அழகர் வைகை ஆற்றில் நீராடி விட்டு தங்கையை காணாமலே வீடு திரும்பி இருக்கிறார் இந்த நிகழ்ச்சியை திருவிழாவை கொண்டாடப்படுகிறது மதுரையில்.
என்னை ஒரு பிரியாணி வாங்க சொல்கிறாரே என்று அந்த குடும்பத்தார்கள் ஒருவிதமான தயக்கத்தோடு அதனை வாங்கிக் கொண்டு வந்துள்ளனர்.
கணக்கன்ப்பட்டி சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள்
இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த பெண்மணி மற்றும் அவர்கள் குடும்பம் ஒரு சுத்த சைவ குடும்பம் ஆகும்.அந்த பெண்மணிக்கு பிரியாணி சுவை பிடிக்காமல் மூக்கை பிடித்துக் கொண்டு பிரியாணி வாங்கி வந்தார்.பிரியாணி வாங்கி வந்த பிறகு கணக்கம்பட்டி சித்தர் இந்த பிரியாணியை உன்னுடைய மகனுக்கு கொடு என்று கூறினார்.
மற்றொரு நாள் நான் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தேன் எதிரே மூட்டை சாமிகள் வந்தார் என்னிடம் இரண்டு ரூபாயை கொடுத்து இங்கே ஒரு விநாயகர் கோவில் கட்டு என்றார் எனக்கு பிரமிப்பாக இருந்தது
Details